Categories
மாநில செய்திகள்

BREAKING : கருணை அடிப்படையில் பணி – புதிய விதிமுறைகள் வெளியீடு …!!

கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கான புதிய விதிமுறைகளுடன் அரசனை வெளியீடபட்டுள்ளது. கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் , அதிகபட்ச வயதாக 50 என்றும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையில் பணி பெறுவதற்கு விண்ணப்பிக்கவேண்டுமென்றும் புதிய அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |