கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக நுகர்வோர் பணவீக்கம் 7.59 %அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2020 ஜனவரியில் 7.59 % ஆக அதிகரித்துள்ளது. காய்கறி , பழங்கள் , பருப்பு வகைகள் , எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. கடந்த டிசம்பரில் 1.8%ஆக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஜனவரியில் -0.3%ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
Categories