மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த நீதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி பிரபலம் ஷாய்மா கமால். இவரை காணவில்லை என கணவரும் நீதிபதியுமான அய்மான் ஹகாக் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். விசாரணையில் நண்பருடன் சேர்ந்து அய்மானே தனது மனைவியை கொன்றது தெரியவந்தது. தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளியே கூறுவேன் என்றதால் மனைவியை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொன்றுள்ளார்.
Categories