பெண் எஸ்பிக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் காணவில்லை. இதனையடுத்து, மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு CBCIDக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Categories