மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள C & D பிரிவு சுருக்கெழுத்தர் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு BC, MBC (OBC), SC/ST, EWS உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் இன்று முதல் செப்.5ஆம் தேதி வரை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: நவம்பர் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 6/09/2022.
Categories