Categories
தேசிய செய்திகள்

புதிதாக 24 விமானங்கள்…. ஏர் இந்தியா நிறுவனம் இயக்குனர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் டெல்லி-மும்பை, பெங்களூர்-ஆமதாபாத், மும்பை-சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் மும்பை ள்-பெங்களூர் மற்றும் ஆமதாபத்-புனே இடையே புதிய வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருபதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 24 விமான சேவைகள் தொடங்குவது குறித்து ஏர் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் தலைமை அதிகாரி கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் கூறியது, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக உள்நாட்டு சேவை அதிகரிக்கும் முயற்சியாக இது அமையும் .கடந்த ஆறு மாதங்களாக ஏர் இந்தியா தனது கூட்டாளிகளுடன் மிக நெருங்கிய பணியாற்றி வருகிறது. தற்போது அதற்கான பலன் கிடைத்து வருவதாக கூறினர். இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமாக 70 விமானங்கள் உள்ளது. அவற்றில் தற்போது 54 விமானங்கள் இயக்கத்தில் உள்ளது. மற்ற 16 விமானங்களும் 2023 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

Categories

Tech |