Categories
வேலைவாய்ப்பு

தேர்வு எழுதாமல்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: project scientist, project scientific assistant
காலி பணியிடங்கள்: 67
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில்லாமல் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ரூ.35,400 – ரூ.78,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ncpor.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Categories

Tech |