தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: உதவியாளர், இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 340
சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.62,000 வரை
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை செப்டம்பர் 18ம் தேதி பிற்பகல் 5:45 மணிக்குள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.