திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலை ஓரம் வைக்கப்பட்டிருக்கும் கற்கலால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்-கரூர் இடையேயான நான்கு வழிச்சாலையில் இருக்கும் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் சாலையோரம் பெரிய கற்களால் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க எச்சரிக்கை செய்கிறோம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
ஆனால் சாலையோரம் கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையோரம் இருக்கும் கற்கள் தெரியாததால் விபத்தில் சிக்கும் நிலையில் இருக்கின்றது. ஆகையால் அந்தக் கற்களை அகற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.