சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.சென்னையில் அனுமதி இன்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பணிகளையும் விதிமீறல்களையும் சரி செய்யவில்லை என்றால் 2403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும்.விதி மீறல்களை சரி செய்யாத 39 கட்டிடங்கள் ஏற்கனவே போட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விதி மீறல்களை சரி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
Categories