இதுவரை இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. 2019-20இல் 1,10,07,445 மெ.டன் ஆக இருந்த நெல் உற்பத்தி 2020-21இல் 1,04,26,502ஆக சரிந்தது. இந்நிலையில், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ரூ.12,500 மானியம், உர மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்டங்களால், 2021-2022இல் 1,22,22,463 மெ.டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டில் இதுவே முதல் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Categories