Categories
சினிமா தமிழ் சினிமா

“நயனின் கழுத்தில் இருக்கும் டாட்டூ”…. திருமணத்திற்கு பிறகு போடப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி….!!!!!

நயன்தாராவின் கழுத்து பகுதியில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு போடப்பட்டதா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

நயன் மட்டும் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுக்கு இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள். விமானத்தில் ஏறியதிலிருந்தே நயனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அப்படி விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் நயன்தாரா கழுத்தின் பின்பகுதியில் டாட்டூ ஒன்று தெரிகின்றது.

இதை பார்த்தவர்கள் இது என்ன புது டாட்டூவா என கேள்வி எழுப்பினர். அது புது டாட்டூ இல்லை. ஏழு வருடங்களுக்கு முன்பாக வெளியான புகைப்படத்தில் கூட நயன்தாராவின் கழுத்தில் அந்த டாட்டூ இருந்தது. நயன்தாராவுக்கு டாட்டூ குத்துவது என்றால் மிகவும் பிடிக்கும். அது அவர் ஏழு வருடங்களுக்கு முன்பாக போட்ட டேட்டூ என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |