Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அலோபதி மருத்துவத்தை பாபா ராம்தேவ் விமர்சிக்க கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

அலோபதி மருத்துவ முறையை பாபா தேவ இராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தனது யோகா மருத்துவமுறையை விளம்பரப்படுத்த,  பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன் ? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்,  மத்திய அரசு மற்றும் பதஞ்சலி நிறுவனம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் மனு மீதான வழக்கு விசாரணையின் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

Categories

Tech |