11ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Categories