மதுபான உரிமை முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. அதற்காக அவர்களுக்கு சமன் அனுப்பப்பட உள்ளது. கலால் வரி கமிஷனர் அர்வா கோபிகிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி மற்றும் உதவி கமிஷனர் பங்கஜ் பட்நார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணைநிலை கவர்னர் பரிந்துரை செய்த நிலையில் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
Categories