Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல்…. ஐசிசி வெளியீடு…. இதோ முழு விவரம்….!!!!

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா ஜிம்பாவேவில் 3 சுற்றுகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் சுற்றில் இந்திய அணியினர் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக இந்தியா 111 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

அதன் பிறகு 124 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் 107 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 101 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 101 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், பங்காளதேஷ் 92 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், இலங்கை 92 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 71 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 69 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் இருக்கிறது.

Categories

Tech |