இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras) வெளியிட்ட அறிவிப்பில் IPCell Account திட்டத்தில் காலியாக உள்ள Technology Transfer Senior Executive / Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாகவும் கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
IIT Madras காலிப்பணியிடங்கள்:
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ள Technology Transfer Senior Executive / Assistant Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TTSE / Asst. Manager கல்வி விவரம்:
இந்த IIT Madras நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Degree அல்லது MBA பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
IIT Madras முன்னனுபவம்:
இந்த IIT Madras நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Business Development, Technology Transfer, Patent Licensing போன்ற பணி சார்ந்த பிரிவில் குறைந்து 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 07 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னரிமை தரப்படும்.
TTSE / Asst. Manager சம்பள விவரம்:
இந்த IIT Madras நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
IIT Madras தேர்வு செய்யும் விதம்:
இந்த IIT Madras நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Document Verification, Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TTSE / Asst. Manager விண்ணப்பிக்கும் விதம்:
இந்த IIT Madras நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 05.09.2022 என்ற இறுதி நாளுக்குள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
https://drive.google.com/file/d/1r-7AByvoR2Ut_5xMsn5qkYByyCSfBWIs/view