ஜியோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனை ஆகஸ்டு 29ம் தேதி, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனின் விலை ரூ. 10,000 இருக்கலாம் என்றும், இதில் 4ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5G CPU, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Jio Phone Next-ஐ போன்று இதையும் வாடிக்கையாளர்கள் 32,500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
Categories