இந்திய முன்னாள் வீரர் காம்ப்ளிக்கு தொழிலதிபர் தோரட் என்பவர் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை தர முன்வந்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் மும்பையில் உள்ள சாயத்ரி இன்டஸ்ட்ரி குழுமம் நிறுவனத்தில் ஒரு உயர் பதவி வேலை தர முடிவு செய்துள்ளார்.இது நிதி பிரிவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. காம்ப்ளீ சமீபத்தில் பிசிசிஐ கொடுக்கும் ஓய்வூதியம் தனக்கு போதவில்லை.
மும்பை கிரிக்கெட் சங்கம் ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று பேட்டியளித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இவருக்கு தொழிலதிபர் தோரட் என்பவர் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை தருவதற்கு தற்போது முன்வந்துள்ளார்.