ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உ உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019ம் ஆண்டு திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில், அதற்கு 1.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மேற்கூறியவாறு உத்தரவிட்டுள்ளது.
Categories