Categories
இந்திய சினிமா சினிமா

வசதியான பாய் பிரண்ட் கிடைச்சா…. அவரை 2 வது கல்யாணம் பண்ணிக்குவேன்…. பிரபல நடிகை ஏக்கம்….!!!!

தெலுங்கு பட நடிகை சுரேகா வாணியின் கணவர் இறந்த பின்னர் அவர் தனது மகள் சுப்ரிதாவுடன் வசித்து வருகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது மகள் சுப்ரிதா, நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். தற்போதைக்கு இரண்டாவது திருமணத் திட்டம் குறித்து எதுவும் இல்லை.

ஆனால் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் எனக்கு ஒரு ‘பாய் பிரண்ட்’ வேண்டும். என்னை நன்றாக புரிந்து கொள்ளக் கூடியவராக நல்ல உயரமும் ஆளுமை திறமையும் உள்ள ஒருவர் வேண்டும். கொஞ்சம் தாடி இருக்க வேண்டும். வசதியானவராக இருக்க வேண்டும். இதுபோன்ற பாய் பிரண்ட் கிடைத்தால் அவரை நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |