Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக…. ஆயுதத்தோடு நின்ற வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார்(24) என்பவர் கையில் வாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |