Categories
சினிமா

“நான் அப்படி நடிக்க மாட்டேன்”…. அந்த மாதிரி காட்சிகளுக்கு நோ…. நடிகர் அருள்நிதி புதிய அதிரடி…..!!!

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம்இன்று  திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.இந்நிலையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் என் படங்களில் ஸ்டைலுக்காக புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை.

என்னுடைய ஆறாது சினம் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கும். ஆனால் அதன் பின் அது போன்று காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகுகிறது.

Categories

Tech |