ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று ஆலய வழிபாட்டால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். தொட்டது துலங்கும், தனவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.
செலவுகள் இருக்கும், உங்களுடைய திறமைகள் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் வியக்கும். அதன்மூலம் நன்மையும் ஏற்படும். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். ஆகையால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள. ரொம்ப சிறப்பாக தான் இருக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இந்த நபர்களுக்கு எப்பொழுதும் போலவே தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்