Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம்..!!

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |