Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யாவோட சேர வாய்ப்பே இல்ல….! வாரிசு நடிகையோடு நைட் பார்ட்டி….. போட்டோ பார்த்து புலம்பும் ரசிகர்கள்….!!!!

நடிகர் தனுஷ் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகர் தனுஷ் நானே வருவேன் மற்றும் வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதாவது நடிகர் ராதிகா கடந்த வாரம் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். இந்த பார்ட்டியில் நடிகர் தனுஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியின் போது நடிகர் தனுஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து எடுத்த போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் இனி ஐஸ்வர்யாவுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று புலம்பி வருகின்றனர்.

Categories

Tech |