தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாகவுள்ள 189 Graduate Engineer Trainee பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: National Aluminium Company Limited
பணியின் பெயர்: Graduate Engineer Trainee
கல்வித் தகுதி: B.E, B.Tech
வயதுவரம்பு: 30 years
கடைசி தேதி: 11.09.2022
கூடுதல் விவரங்களுக்கு: