பிரபல சினிமா இயக்குனரும் , நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவருமான சீமான் குடிபோதையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை நடிகை விஜயலக்ஷ்மி வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். அரசியல் கட்சியில் பிஸியாக இருக்கும் சீமான், சதா சர்வ காலமும் எங்கேயாவது ஒரு கூட்டம் மற்றும் மேடைபேச்சுகளை பேசி தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.
இவரது கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கிட்ட தட்ட 2010-ம் ஆண்டில் இருந்தே பிரபல நடிகை விஜயலக்ஷ்மி சீமான் தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கூறி வருகிறார்.
சமீபத்தில் கூட, இந்து கடவுள் சிவனை கொச்சை கொச்சையாக பேசிய சீமான் தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள சிவ லிங்கத்தை தரிஷனம் செய்துவிட்டு வந்ததை தாறு மாறாக கிழித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது சீமான் குடிபோதையில் சட்டையின்றி நான் கேடு கேட்டவன்.. நல்லவன் டி உன் மாமன் என்று உல்லாசம உரையாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த பலரும், இவரா இப்படி..? என தலையில் அடித்து கொள்கிறார்கள்
https://twitter.com/ModernBuddhan/status/1227804573588307968
#பொம்பள_பொறுக்கி_சீமான் pic.twitter.com/Nat1FFZJOO
— பிரபாகரன் (@prabha01091988) February 13, 2020