காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார் சோனியா காந்தி நம்பிக்கை உரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை. அதன் பிறகு குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மல்லையா கார்ஜுன் கார்கே கூறியது, காங்கிரஸ் கட்சியின் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஆதரவை பெரும் தகுதி இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள ஒருவர் ராகுல்காந்தி. எனவே அவருக்கு மாறாக யார் இருக்க முடியும், வேறு யாராலும் முடியாது. எனவே ராகுலை மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.