Categories
மாநில செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு….செப்.8 உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….???

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |