Categories
வேலைவாய்ப்பு

இந்திய உருக்கு ஆணையத்தில்…. மாதம் ரூ.35,000 சம்பளத்தில்….. 146 காலிப்பணியிடங்கள்….!!!!

இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாகவுள்ள 146 Technician Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India Limited

பணியின் பெயர்: Technician Trainee

கல்வித் தகுதி: National Council for Vocational Training

சம்பளம்: Rs.25070 – 35070/-

வயதுவரம்பு: 18 – 28 Years

கடைசி தேதி: 15.09.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.sailcareers.com

https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/Website%20Advt%20HRP%2022-23%20dtd%2024.08.2022.pdf

Categories

Tech |