காமன்வெல்த்தில் பதக்கம் இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக்கின் கணவர் அஜய் நந்தால் உயிரிழந்தார். அரியானாவில் உள்ள மகாவித்யாலயா பகுதியில் அஜய் இறந்து கிடந்துள்ளார். அதிக அளவில் மதுபானம் உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்த நிலையில், மரணத்திற்கு அஜயின் நண்பர்தான் காரணம் என்று அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார். பூஜா சிஹாக் பர்மிங்காம் காமன்வெல்த்தில் மல்யுத்தம் மகளிர் பிரீஸ்டைல் 76 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றவர்.
Categories