மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.
தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது.
வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603)
நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.