எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ITI Trade Apprentice
காலிபணியிடங்கள்: 284
கல்வி தகுதி: ITI
சம்பளம்: ரூ.8,050
வயது: 18-30
தேர்வு: தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 12
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ecil.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.