மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெருக்கள், விவேகானந்தர் ரோடு, பெரியார் பஸ் நிலையம்.
டி.பி.கே.ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேல மாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல் வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள், பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே.
வடக்கு சித்திரை வீதி, கீழபட்டமார் தெரு, மேலபட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி, கீழசித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுசந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு. காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரகாரம், சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின்ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி. தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதேபோல் சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திநகர் பகுதி, எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், காமராஜா சாலை, கற்பகம் அவென்யூ, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணா நகர், அன்னை தெரசா நகர், தெற்கு கெனால் பேங்க் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போரூர் பகுதியில் பூந்தமல்லி டிரங்க் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, வைதீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம், சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.