Categories
தேசிய செய்திகள்

தாயை கிண்டல் செய்த நபர்…. ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்து…. தாயின் காலடியில் போட்ட பாச மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

திருப்பதியில் தனது தாயை கிண்டல் செய்த நபரை மகன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் பகுதியில் அலிப்புறம் என்ற பகுதியைச் சேர்ந்த சீனு என்பவர் நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது மகனிடம் கூறியதை தொடர்ந்து தாயுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர்,சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதி கொலை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் 30 அடி தூரத்திற்கு சீனுவின் உடலை தரவ என இழுத்து வந்த அந்த இளைஞர் தாயின் காலடியில் போட்டார். அதன் பிறகு அந்த இளைஞர் தாயுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இது குறித்து தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி கொலைகாணம் முழு காரணம் குறித்தும் கொலை செய்த இளநரையும் அவரின் தாயையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.தாயை கிட்டல் செய்த நபரை மகன் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Categories

Tech |