Categories
சினிமா

நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சி புகைப்படம் வெளியீடு…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்….!!!!

சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. இதையடுத்து இவர ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்பின் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்-14 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதற்கிடையில் அவ்வப்போது அவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் அவர் பதிவிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்துக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்துவருகின்றனர்.

Categories

Tech |