Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில்…. தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் வேலை….. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

பணி: Pharmacist
காலி பணியிடங்கள்: 889
கல்வித் தகுதி: Diploma in pharmacy
வயது: 18-50
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
தேர்வு: written exam, short list, merit list

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு pharmacy22.Mr online.in,www.mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |