Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 5 மாவட்டங்களுக்கு அலர்ட்…. மக்களே உடனே வெளியேறுங்க….!!!!

தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியான நந்தி மலை, பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.  இதனால் கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் நீர் திறப்பால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேஆர்பி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 10,800 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டம் மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து உடனே வெளியேற அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.

Categories

Tech |