சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரான மிக்கேல் கோர்பஷெவ் சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர்(91) உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் போராடி வந்த அவர் உயிரிழந்துள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் தலைவராக செயல்பட்டார். பல ஆண்டுகளாக நீடித்த பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர இவர் மிகமுக்கிய பங்காற்றினார்.
Categories