Categories
உலக செய்திகள்

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மரணம்…. இரங்கல் செய்தி….!!!!

புரட்சியாளர் சே குவேராவின் மகன் கமீலோ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60. வெனிசுலா நாட்டுக்கு சென்ற அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். நுரையீரலில் ஏற்பட்ட ரத்த உறைவைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கியூபா அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பலரும் கமீலோ சேகுவேராவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |