ஏர்டெல் அறிவித்துள்ள இரண்டு ரீசார்ஜ் சலுகைகளில் அன்லிமிடெட் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் 1199 ரூபாய் சலுகையில் 150 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கும், இந்த திட்டத்தில் உங்களோடு சேர்த்து உங்கள் குடும்ப உறுப்பினர் இரண்டு பேரை இணைத்து கொள்ளலாம். அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஒரு நாளுக்கு 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பி கொள்ளலாம்.
மேலும் 1599 ரூபாய் சலுகையில் 250 gp டேட்டா ஒரு மாதத்திற்கும் இந்த திட்டத்தில் உங்களோடு சேர்த்து உங்கள் குடும்ப உறுப்பினர் மூன்று பேரை இணைத்து கொள்ளலாம். அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஒரு நாளுக்கு 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பி கொள்ளலாம். இவற்றில் அன்லிமிடெட் நெட் ப்ளீக்ஸ் சப்ஸ்கிரிப்சன், disney+ hotstar ஒரு வருட சப்ஸ்கிரைப்சன், அமேசான் ப்ரைம் ஆறு மாத சப்ஸ்கிரிப்சன், அப்போலோ ஒரு வருட சபஸ்கிரிப்ஷன், விங் பிரீமியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.