Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இன்று(1.09.22) முதல் இதெல்லாம் மாறப்பொகுது….. என்னென்ன தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடும் விலைவாசி வியர்வை சந்தித்து வரும் நிலையில் இந்த புதிய விதிகள் மூலம் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பாடு உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பெட்ரோலியம் நிறுவனம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி விலையை நிர்ணயம் செய்கிறது.

அல்லது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பெட்ரோல் நிறுவனம் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்கலாம் அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு KYC கணக்குகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும். விவரங்களை முடிக்காவிட்டால் எந்த காரணமும் இல்லாமல் வங்கி கணக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோல் டீசல் விலையில் ஏற்ற இறக்கத்தை அறிவிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

Categories

Tech |