Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும்”… எதிர்ப்பு தெரிவிக்கும் பிரான்ஸ் ஜெர்மனி…!!!!!

ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில்  உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரஷ்ய குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவை ஒட்டிய பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விசா தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவு உரிய பலனை தராது என குறிப்பிட்டு இருக்கின்ற ரஷ்ய துணை வெளி விவகார அமைச்சர் இதனால் ஐரோப்பிய நாடுகளை இழப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். அதேசமயம் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த முடிவு விமர்சனம் மட்டுமல்லாமல் அரைவேக்காடு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் ஜோசப் பொரேல் கூறும்போது, ரஷ்யாவில் இருந்து எல்லை கடப்பதில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பதால் விசா ஒப்பந்தத்தை நிறுத்துவது அவசியம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ரஷ்யாவை ஒட்டிய நாடுகளுக்கு பாதுகாப்பாற்றுதல் ஏற்படுத்தி வந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கின்றார் ஆனால் சாதாரண அப்பாவி மக்கள் உடனின் போர் வெற்றிக்கு எதிரானவர்களுக்கு இந்த முடிவு பாதகமாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் ரஷ்யாவின் எல்லையில் உள்ள ஐந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பின்லாந்து எஸ்டோனியா,  போலந்த் போன்றவை தற்காலிக தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என ஒரு கூட்டறிக்கையில் கூறியுள்ளது. மேலும் ரசிகர்கள் பெரும்பாலும் நாட்டிற்குள் நுழைவது சில வட்டாரங்களுக்கு தடை செய்ய இருப்பதாக எஸ் தோனியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா மீதான கிடக்கும்படி நடவடிக்கைகளை தங்களுக்கு சாதகமாக அந்த நாடு பயன்படுத்தவும் இதனால் எதிர்கால அரசியல் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டமைப்பு வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |