Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி…. கற்பழிக்க முயற்சி…… வெறிபிடித்த வடமாநில மிருகம் தப்பியோட்டம்….. ஊர காலி பண்ணுங்கடா….. தமிழர்கள் ஆவேசம்….!!

செங்கல்பட்டு அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பெரிய குடியிருப்பு வளாகத்தின் கட்டுமான பணிகளில் 250க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி நடந்து செல்வதைப் பார்த்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து அவரை தூக்கி கொண்டு புதருக்குள்  ஓடினார்.

மாணவி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்டதும் மாணவியை இறக்கிவிட்டு வடமாநில இளைஞர் தப்பி ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர். பின் இது குறித்து தகவல் அறிவிக்கப்பட ராமர் உட்பட இருவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் கட்டுமான பணியில் ஈடுபட்ட 13 வடமாநில இளைஞர்களிடம் தப்பியோடியவர்கள்  குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |