Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. கேஷ்பேக் சலுகைகளுக்கு மட்டும் தனி கிரெடிட் கார்டு…. இனி ஒரே ஆஃபர் மழை தான்…. உடனே போங்க….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ கார்டு நிறுவனம் கேஷ் பேக் சலுகைகளுக்காக முதல் முறையாக கேஸ் பேக் எஸ்பிஐ கார்டு அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெடிட் கார்டு துறையிலேயே முதல் கேஷ்பேக் கார்டு இதுதான். பொதுவாக கிரெடிட் கார்டுகளில் ஷாப்பிங் சலுகைகள் கேஸ் பாக்ஸ் சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். இருந்தாலும் இந்த கார்டு முழுக்க முழுக்க கேஸ் பேக் சலுகைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் 5% கேஷ் பேக் கிடைக்கும் என எஸ்பிஐ வங்கி கூறுகிறது. எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆன்லைனில் மேற்கொள்ளும் எல்லா செலவுகளுக்கும் ஐந்து சதவீதம் கேஷ் பேக் வழங்கப்படும். எஸ் பி ஐ கார்டு ஆப் மூலமாக மிக எளிதாக ஆன்லைனில் விண்ணப்பித்த எஸ்பிஐ கேஷ் பேக் கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு நேரடியாகவே வீட்டிற்கு கார்டு டெலிவரி செய்யப்படும்.2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த கார்டை வாங்குவோருக்கு முதல் ஆண்டு எந்த கட்டணமும் கிடையாது.

மேலும் இதனை பயன்படுத்தி ஆன்லைனில் மேற்கொள்ளும் அனைத்து அளவில்லா செலவுகளுக்கும் ஒரு சதவீதம் கேஷ் பேக் கிடைக்கும். பத்தாயிரம் வரை செலவு செய்தால் 5% கேஷ் பேக் கிடைக்கும். மேலும் பெட்ரோல் டீசல் கட்டணங்களில் சர்ச்சார்ஜ் தள்ளுபடி போன்ற சலுகைகளும் வழங்கப்படும். இந்தக் கார்டை புதுப்பிக்க வருடத்திற்கு 999 ரூபாய் மற்றும் வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |