Categories
பல்சுவை

யார் இந்த மான்குட்டி…..? பதறிப்போன நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…. இணையத்தில் வைரல்….!!!!

தண்ணீரில் தத்தளித்த மான் குட்டியை நாய் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக நாய் என்றாலே அதை நன்றி உள்ள விலங்கு என்று தான் கூறுவார்கள். இந்நிலையில் ஒரு நாய் செய்த காரியமானது தற்போது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது தண்ணீரில் ததத்தளித்துக் கொண்டிருந்த ஒரு மான் குட்டியை நாய் ஒன்று தன் வாயினால் கவ்வி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |