Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கள ஆய்வில் இறங்கிய தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள்”…. பல்லவர் கால நடுகற்கள் கண்டெடுப்பு….!!!!!!!

தூய நெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கள ஆய்வில் ஈடுப்பட்டதில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும் நான்கு நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் கொற்றவை சிலையும் பின் நடுக்கற்கலும் இருக்கின்றது. மேலும் எட்டி மரத்திற்கு அருகே மேலும் இரண்டு நடுகற்கள் இருக்கின்றது. இந்த நாடுகற்களை ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் கண்டெடுக்கப்படும் என பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |