Categories
சினிமா

அழகோ அழகு!…. பாரம்பரிய உடையில் ஜான்வி கபூர்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகள் ஜான்விகபூர் “தடக்”படத்தின் வாயிலாக பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் வென்றுள்ளார். இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி படம் ஜுலை 29ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஜான்விகபூர் திருப்பதிக்கு சுவாமிதரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவர் பாரம்பரிய உடையான பாவாடைதாவணி அணிந்து வந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |