Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் அறிமுகமான toyoto innova crista limited edition….. போட்டிபோடும் வாடிக்கையாளர்கள்….!!!!

ஜப்பானின் கார் உற்பத்தியாளரான toyoto இந்தியாவில் புதிய கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் தான் toyoto innova crista limited edition ஆகும். இந்த toyoto innova crista limited edition மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.7 litre petrol engine உடன் மட்டுமே கிடைக்கிறது. புதிய innova crista limited edition விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் automatic variant விலை ரூ. 19 லட்சத்து 02 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் EX-showroom அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் mid-spec GX variantஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் tyre brusher, monitoring system, wireless phone charger, heads up display உள்ளிட்டவைகளுடன் கிடைக்கிறது.

வழக்கமாக இந்த அம்சங்களை dealerரிடம்  fit செய்தால் ரூ. 55000 வரை கூடுதலாக செலவாகும். எனினும், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலை வாங்க தூண்டும் வகையில் இந்த limited edition அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிக வரவேற்பு காரணமாக innova crista டீசல் versionகளின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. innova crista petrol modelலில் 2.7 litre, 4 cylinders கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 164 hp power, 245 newton meter torque இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் literருக்கு 10.5km வரை mileage வழங்கும் என ARAi certificate பெற்று இருக்கிறது.

Categories

Tech |